பல மடங்கு

img

பயங்கரவாதத் தாக்குதல்களால் பலியானோர் பல மடங்கு அதிகரிப்பு ராணுவ வீரர்களை காவு கொடுத்த மோடி ஆட்சி! முன்னாள் வீரர் தேஜ் பகதூர் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், இந்திய ராணுவம் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

img

வேலையில்லாத் திண்டாட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டதாக கருத்து பாஜக ஆட்சி மீது பாஜகவினரே அதிருப்தி

2017-2018-இல் எடுத்த சர்வேயில் நாட்டில் 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். அதாவது 1.8 கோடி ஆண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.